18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் நீரில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..

காட்பாடியில் நீரில் மூழ்கி 5-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..

எழுதியவர்: ஆசிரியர் June 9, 2019, 2:50 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஈசன் ஓடை பகுதியில் உள்ள கல்குவாரியில் உள்ள தண்ணீரில் அப்பகுதியை சேர்ந்த .நெடுமாறன் என்ற 5-ம் வகுப்பு மாணவன் மூழ்கி உயிரிழந்தான்.

காட்பாடி போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!