18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் நலச்சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு..

கீழக்கரை சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் நலச்சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு..

எழுதியவர்: ஆசிரியர் June 9, 2019, 12:41 pm

கீழக்கரையில் சமூக நற்பணிகள் செய்வதற்கென அந்தந்த பகுதிகளில் பல்வேறு நல சங்கங்கள் இயங்கி வருகின்றன. அதில் கீழக்கரை சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் நலச்சங்கமும் ஒன்றாகும். இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளின் விபரங்கள் கீழ்க்கண்டவாறு:-

தலைவர் : பெரோஸ் கான்.

துணை தலைவர் : நசுருதீன். செயலாளர் :

ஹமீது சுல்த்தான் துணை செயலாளர் :

காதர் ( செல்லமரிக்கா ) ஹபீப் முகம்மது

பொருளாளர் : மர்சூக்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!