18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை..

மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை..

எழுதியவர்: ஆசிரியர் June 9, 2019, 9:25 am

 மதுரை மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் கைதிகளிடம் செல்போன் மற்றும் போதைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என உதவி ஆணையாளர் தலைமையில் இன்று (09/06/2019) அதிகாலை நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!