17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை பழைய மீன் கடை அருகே மரம் சாய்ந்து சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.

கீழக்கரை பழைய மீன் கடை அருகே மரம் சாய்ந்து சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.

எழுதியவர்: ஆசிரியர் June 9, 2019, 1:12 am

கீழக்கரை பழைய மீன் கடை அருகே இருந்த மரம் ஒன்று திடீரென சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் உடனடியாக அம்மரம் சாலையில் இருந்து நீக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.  அதிர்ஷ்டவசமாக அச்சமயத்தில் ஆள் நடமாட்டம் யாரும்  இல்லாததால் பெரும்  சேதம் ஒன்றும் ஏற்படவில்லை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!