17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்..

ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்..

எழுதியவர்: ஆசிரியர் June 8, 2019, 6:31 pm

வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகா திமிரி அடுத்த மாபாக்கம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஆரணி – செய்யாறு சாலையில் சாலை மறியல் ஈடுப்பட்டனர்.

இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்பு மறியல் கைவிடப்பட்டது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!