21 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாலை முரசு தொலைகாட்சி செய்தியாளர் விபத்தில் உயிரிழப்பு…

மாலை முரசு தொலைகாட்சி செய்தியாளர் விபத்தில் உயிரிழப்பு…

எழுதியவர்: ஆசிரியர் June 8, 2019, 6:06 pm

மாலை முரசு தொலைகாட்சி தாம்பரம் செய்தியாளராக வேலை பார்ப்பவர் செந்தில்குமார். இவர் இன்று செய்தி சேகரிக்க சாய்ராம் கல்லூரிக்கு சென்று விட்டு வண்டலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது அதிவேகத்தில் வந்த கனரக  லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் அரசு அதிகாரிகள் டிப்பர் லாரி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து செந்தில் குடும்பத்திற்கு மேவையான அனைத்து  உதவிகளும்  செய்ய வேண்டும் என பத்திரிகையாளர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!