18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தினமும் காவு வாங்கும் மதுரை பைபாஸ் ரோடு செல்லும் பாலம்..

தினமும் காவு வாங்கும் மதுரை பைபாஸ் ரோடு செல்லும் பாலம்..

எழுதியவர்: ஆசிரியர் June 8, 2019, 5:53 pm

 மதுரை பழங்காலத்தில் இருந்து பைபாஸ் ரோடு செல்லும் போடி லயன் பாலம் 50 வருடத்தையும் தாண்டிய பழமையான பாலமாகும். வாகன எண்ணிக்கையும், நெரிசலும் கூடிய நிலையில் எந்த ஒரு மேம்பாட்டு பணிகளும் செய்யாமல், சிதலமடைந்த நிலையிலேயே உள்ளது.

இதனால் இப்பாலத்தில்  அடிக்கடி விபத்து ஏற்பட்டுவதும், தினமும் பலர் படுகாயம் அடைவதும் அன்றாட நிகழ்வாகவே உள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திடம் தேசிய நெடுஞ்சாலை துறையிடம் தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும எடுக்கப்படவில்லை என்பது வேதனையான விசயம். ஆகவே அவற்றில் உள்ள சாலையை சரி செய்யவது அல்லது இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!