17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கண்டனங்கள்.. கேள்வி கனைகள்…”சத்திய பாதை” புலனாய்வு இதழின் செய்தி எதிரொலி திருப்பரக்குன்றம் தேர் மராமத்து பணிகள் துவக்கம்.!

கண்டனங்கள்.. கேள்வி கனைகள்…”சத்திய பாதை” புலனாய்வு இதழின் செய்தி எதிரொலி திருப்பரக்குன்றம் தேர் மராமத்து பணிகள் துவக்கம்.!

எழுதியவர்: ஆசிரியர் June 8, 2019, 2:45 pm

திருப்பரங்குன்றம் தங்கத் தேர் எங்கே? சிதம்பர ரகசியமாய் மாறி வரும்  தேர் ரகசியம் எனும் தலைப்பில் “சத்திய பாதை” இதழில் விலாவாரியாக செய்திகளை வெளியிட்டு இருந்தோம். செய்திகள் வெளியாகி இரண்டு நாட்களில் தங்கத்தேர் பராமரிப்பு பணிகளை கோவில் நிர்வாகம் ஆரம்பித்து உள்ளனர்.

இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தகவல் அறிந்த எம்.எல்.ஏ. சரவணன் பராமரிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு தகவல்கள் கேட்டறிந்து கொண்டார். இன்னும் ஒரு வார காலத்தில் தங்கத்தேர் இயங்கும் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமான கூடுதல் விபரங்களுடன் அடுத்த இதழில் வெளியிடப்படும்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!