17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல்லில் காவலர்கள் மன அழுத்தத்தை போக்க பயிற்சி முகாம்…

திண்டுக்கல்லில் காவலர்கள் மன அழுத்தத்தை போக்க பயிற்சி முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் June 8, 2019, 10:28 am

திண்டுக்கல் உள்ள பழனி மஹாலில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் நிறை வாழ்வு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.

இந்த முகாமினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 38 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். மேலும் இம்முகாம் (07-06-2019 முதல் 09-06-2019) வரை மூன்று நாட்கள் நடைபெறும். அதேபோல் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வாரத்திலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முகாமில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பங்கள் கலந்து கொண்டு பயன் பெறுவார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!