17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நகராட்சி » சமூக ஆர்வலர்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்தது.. பழமையான கட்டிடம் இடிப்பு..

சமூக ஆர்வலர்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்தது.. பழமையான கட்டிடம் இடிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் December 31, 2016, 10:16 am

கீழக்கரையில் ஆங்கில மருத்துவம் தோன்றிய காலத்தில் இருந்து இயங்கி வருவது சீதக்காதி சாலையில் உள்ள அப்பா மெடிக்கல். சமீபத்தில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.  அதைத் தொடர்ந்து பழைய கட்டிடம் சிதிலடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய சூழலில் மக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்து வந்தது.  அந்தக் கட்டிடத்தை இடிக்குமாறு பல் வேறு சமூக அமைப்புகள் கீழக்கரை நகராட்சிக்கு வேண்டுகோள் வைத்தனர், அதை ஏற்று சில தினங்களுக்கு முன்பு கட்டிடம் இடிக்கும் பணி துவங்கியது.

 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!