மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சில தனியார் பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் அந்த பள்ளிகளில் கூடுதல் கட்டணமும் வசூலிப்பதாக குற்றசாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து கீழை நியூஸ் தெளிவாக விரிவான செய்தியாக வெளியிட்டது. இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பள்ளி தொடர்பான பொது நல வழக்கில் அனுமதி இல்லாத தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.




You must be logged in to post a comment.