17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சகோதரத்துவத்தை பறைசாற்றும் விதமாக தவ்ஹீத் ஜமாத் இனிப்புகள் வழங்கி பெருநாள் கொண்டாட்டம்…..

சகோதரத்துவத்தை பறைசாற்றும் விதமாக தவ்ஹீத் ஜமாத் இனிப்புகள் வழங்கி பெருநாள் கொண்டாட்டம்…..

எழுதியவர்: ஆசிரியர் June 7, 2019, 3:40 pm

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு) மாவட்டம் கிழக்கரை தெற்கு மற்றும் 500 பிளாட் கிளைகள் இணைந்து மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நோன்பு பெருநாளன்று சுமார் 100 மேற்பட்ட பிற கொள்கை பிடிப்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு இனிப்புகள் வழங்கி பெருநாளை கொண்டாடினர்.

இதுபோன்ற நிகழ்வுகளை வருகின்ற மற்ற பெருநாள் போன்ற பண்டிகைகளில் நடைமுறை படுத்தி சமூக ஒற்றுமையுடன் அண்ணன், தம்பிகளாக, மாமன், மச்சான்களாக ஒரு குடும்பமாக வாழ முயற்சிகள் மேற்கொள்ள பாடுபடுவோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தெரிவித்தனர்.

செய்தி:- பதுருஜமான்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!