18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்றில் திருட்டு மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு..

ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்றில் திருட்டு மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு..

எழுதியவர்: ஆசிரியர் June 7, 2019, 3:28 pm

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் பாலாற்றில் இரவு நேரத்தில் திருட்டு தனமாக டிப்பர் லாரியில் மணல் கடத்தப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இரவில் திருட்டு மணல் எடுக்கும் கும்பலை எதிர்த்து டிப்பர் லாரி சிறை பிடித்து உள்ளனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!