18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டை சிப்கார்ட்டில் மிஷின் விழுந்து தொழிலாளி பலி..

ராணிப்பேட்டை சிப்கார்ட்டில் மிஷின் விழுந்து தொழிலாளி பலி..

எழுதியவர்: ஆசிரியர் June 7, 2019, 3:21 pm

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்கார்ட் மாணிக்கம் நகரில் தனியார் லேத் பட்டறையில் கிரைனிங் இயந்திரம் உடைந்து தொழிலாளி வெங்கடேசன் தலையில் விழுந்ததில் சம்பவ இடத்தில் இறந்தார்.

சிப்கார்ட் போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!