17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக விதை பந்துகள் வினியோகம்..

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக விதை பந்துகள் வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2019, 11:24 pm

வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையம் மற்றும் சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக 4.6.2019 இன்று இராமநாதபுரத்தில் அமைந்துள்ள வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளிக்கு 500 விதைப்பந்துகள் 5.6.2019 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டது.

இதனை அப்பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்த்தர் வேணி வில் மெடல்ஸ் கலைவாணி மற்றும்  தஹ்மிதா பானு ஆகியோரிடமிருந்து  பெற்றுக்கொண்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!