17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி காந்தி நகரில் டாக்டர் இக்ரம் அறக்கட்டளை சார்பில் இஃப்தார்..

காட்பாடி காந்தி நகரில் டாக்டர் இக்ரம் அறக்கட்டளை சார்பில் இஃப்தார்..

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2019, 10:49 pm

வேலூர் அடுத்த காந்தி நகரில் அல் அமீன் ஹாலில் டாக்டர் இக்ரம் அறக்கட்டளை சார்பில் நடந்ந இஃப்தார் நிகழ்ச்சிகு அறக்கட்டளை நிறுவன தலைவர் டாக்டர் அ.மு. இக்ரம் தலைமை தாங்கினார்.

வேலூர் பாராளுமன்ற வேட்பாளர் ஏ.சி.சண்முகம், முன்னாள் மாவட்ட மருத்துவதுணை இயக்குநர் டாக்டர் கலிமுல்லா, தொழிற்கல்வி மாநில பொதுச் செயலாளர் செ.ந.ஜானார்த்தனன், அதிமுக முக்கிய பிரமுகர்கள்  மற்றும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.

கே, எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!