17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாலாஜா அருகே திருநங்கை தூக்கிட்டு தற்கொலை..

வாலாஜா அருகே திருநங்கை தூக்கிட்டு தற்கொலை..

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2019, 9:58 pm

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள கீழ் புதுப்பேட்டையில் முத்து என்ற திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாலாஜாபேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!