17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைகானலில் நாய் கண்காட்சி…

கொடைகானலில் நாய் கண்காட்சி…

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2019, 9:53 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குளு குளு சீசனை முன்னிட்டு, நடைபெற்ற நாய் கண்காட்சியில், சைபீரியன் ஹஸ்கி, கிரேட்டேன், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்டு, பக், பொமரேனியன், பீகில்ஸ், சிசு உள்பட 12 ரகங்களை சேர்ந்த நாய்கள் கலந்து கொண்டன.

6 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டு தெரிவிக் கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!