18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தொடர்ந்து பெய்து வரும் மழை..

மதுரையில் தொடர்ந்து பெய்து வரும் மழை..

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2019, 9:34 pm

மதுரை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும்  கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்தது.  இந்த நிலையில் இன்று (04/06/2019) மாலை 6 மணி முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

பழங்காநத்தம், பசுமலை, காளவாசல், பைபாஸ் ரோடு, ஆண்டாள்புரம், மாடக்குளம், ஜெயந்திபுரம், சுப்ரமணியபுரம், அழகப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக மதுரை பழங்காநத்தத்தில் ஆலங்கட்டி மழை பெய்து

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம் மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!