18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கார் விபத்தில் அரசு பெண் மருத்துவர் படுகாயம்..

கார் விபத்தில் அரசு பெண் மருத்துவர் படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2019, 12:27 pm

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றும் முருகேஸ்வரி, கொட்டாம்பட்டி நான்கு வழிச்சாலையில் காரில் பணிக்கு வரும்போது, மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் இடர்பாடுகளில் சிக்கிய பெண் மருத்துவரின் இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டு பின் மருத்துவரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராடி மீட்டு முதல் உதவி அளிக்கப்பட்ட பின் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!