17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மணல் லாரி மோதி விபத்து : ஒருவர் பலி…

மணல் லாரி மோதி விபத்து : ஒருவர் பலி…

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2019, 8:48 am

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கிருஷ்ணாபுரத்தை சார்ந்தவர், நாச்சம்மாள் (50). இவர் வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது போடி தாலுகா, புதுக்கோட்டை பொட்டிபுரத்தில் இருந்து கொடைக்கானலுக்கு எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த மணல் லாரி நாச்சம்மாள் மீது மோதியது.

இதில் நாச்சம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி டிரைவர் ராமச்சந்திரனை போலிசார் கைது செய்து செய்துள்ளனர். விபத்து குறித்து பெரியகுளம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 சாதிக் பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!