17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு..

உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு..

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2019, 5:41 am

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை தொடருந்து தேர்தல் ஆணையம் நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கான மறுவரையறை செய்யப்பட்ட இறுதி பட்டியலை அரசாணையில் வெளியிட்டுள்ளது.

கீழக்கரையில் மொத்தம் 21 வார்டுகளில் 5வது வார்டு தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான வார்டாகவும், 12 வார்டுகள் பெண்களுக்கான பொது வார்டாகவும் ஓதுக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் கீழே:-

அரசு வெளியிட்டுள்ள முழு ஆணையை பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் பண்ணவும்.

ஊராட்சி ஒன்றியம்

நகராட்சி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!