18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் நடுத்தெரு இளைஞர்கள் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்வு..

கீழக்கரையில் நடுத்தெரு இளைஞர்கள் சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்வு..

எழுதியவர்: ஆசிரியர் June 3, 2019, 8:48 pm

கீழக்கரை நடுத்தெரு இளைஞர்கள் ஏற்பாடு செய்து இருந்த இப்தார் நிகழ்ச்சி இன்று (03/06/2019) நடுத்தெரு ஜூம்ஆ பள்ளி பின்புறம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை நடுத்தெரு மிடில் இஸ்லாமிய பிரண்ட் சங்கத்தின் நண்பர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!