17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வடமதுரை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ 17 லட்சம் மோசடி செயலாளர் கைது..

வடமதுரை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ 17 லட்சம் மோசடி செயலாளர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் June 3, 2019, 2:25 pm

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மணியக்காரன் பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் 17 லட்சம் மோசடி. சங்க செயலாளர் முருகனை திண்டுக்கல் வணிகவியல் குற்றப் புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

மேலும், தப்பி ஒடிய எழுத்தர் வாசுகி, நகை மதிப்பீட்டாளர் மகாலெட்சுமி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!