18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அதிமுக சார்பில் மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி…..

கீழக்கரை அதிமுக சார்பில் மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி…..

எழுதியவர்: ஆசிரியர் June 2, 2019, 9:01 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அதிமுக சார்பில் மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் டாக்டர்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், துணை செயலாளர் குமரன், பொருளாளர் அரி.நாராயணன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வகனேசபிரபு, நூர்தீன் C k வேலன் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் 1000 த்திற்கும் மேற்பட்டோருக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!