17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » வபாத் அறிவிப்பு » ஜனாஸா அறிவிப்பு…

ஜனாஸா அறிவிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2017, 5:06 pm

ஜனாஸா அறிவிப்பு

இன்று (23.03.2017) கீழக்கரை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்வீரரும் sdpi கட்சியின் நகர் செயற்குழு உறுப்பினரும் சிறப்பு பேச்சாளரும் அனைவருக்கும் பழக்கபட்டவரும ஆகிய் மர்ஹூம் சகோதரர்.சித்திக் அலி அவர்கள் இன்று காலை 9 மணியளவில் வபத்தாகிவிட்டார்கள்.

இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 24/03/2017காலை 9:00மணி அளவில் நம்புதாலை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தொடர்புக்கு : மகனார் நௌஷாத் ஆலிம் 9943745976.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!