17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தர்மபுரி அருகே மழைக்கு தந்தை, மகன் இருவர் பலி..

தர்மபுரி அருகே மழைக்கு தந்தை, மகன் இருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் June 2, 2019, 1:57 pm
அரியகுளம் அருகே எருமகாரன்கொட்டாய் சாலையில் சூறாவளி காற்றுடன் பெய்து கனமழையால் புளியமரம் சாய்ந்து தந்தை மகன் இருவர் பலி. போச்சம்பள்ளி அருகே அங்கம்பட்டியை சேர்ந்த  ஜெகநாதன்,(40) இவரது மகன் ஹரி வாசன் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த இவரது மனைவி சரிதா,(35), மகன் கீர்த்திவாசன், (8) ஆகியோரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!