17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நாளை (03/06/2019) கீழக்கரை நடுத்தெரு நண்பர்கள் சார்பாக இஃப்தார் விருந்து…

நாளை (03/06/2019) கீழக்கரை நடுத்தெரு நண்பர்கள் சார்பாக இஃப்தார் விருந்து…

எழுதியவர்: ஆசிரியர் June 2, 2019, 12:20 pm

ரமலான் மாதத்தை முன்னிட்டு கீழக்கரையில் பல்வேறு அமைப்புகள் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.  இதன் தொடர்ச்சியாக நாளை (03/06/2019) திங்கள் மாலை நடுத்தெரு பள்ளி வாசல் பின்புறம் நடுத்தெரு நண்பர்கள் சார்பாக இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!