தேனி அருகே கண்டமனூர் காவல் நிலையத்தை வீடியோ எடுத்து காவல் நிலையத்தின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புரை செய்த கண்டமனூரை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரை சார்பு ஆய்வாளர் திரு.பாண்டியன் தலைமையிலான போலீசார்கள் பிரிவு 447, 427, 290 IPCன் கீழ் வழக்குப் பதிவு செய்து பரமேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்காவல் நிலையம் முன்பு TikTok செயலி மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டவர் கைது…
எழுதியவர்: ஆசிரியர் June 1, 2019, 9:56 pm




You must be logged in to post a comment.