18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின்னொளி கபடி போட்டியில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஆயுதப் படையினர்..

மின்னொளி கபடி போட்டியில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஆயுதப் படையினர்..

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2019, 6:27 pm

மின்னொளி கபடி போட்டியில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஆயுதப் படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப. பாராட்டி வாழ்த்தினார். இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 35 கபடி குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அணியினர் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து பரிசுத் தொகை ரூபாய் 25,000 ரொக்கத்தொகை மற்றும் சூழல் கோப்பையும் பெற்றனர். இன்று 01.06.2019 முதல் பரிசு பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அணியினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப, இ.கா.ப. வாழ்த்தி பாராட்டினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!