17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மழை பெய்ய வேண்டி இசை ஆராதனை விழா..

மதுரையில் மழை பெய்ய வேண்டி இசை ஆராதனை விழா..

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2019, 2:37 pm

மதுரையில் மழை பெய்ய வேண்டி ஏ.வி.பாலம் அருகில் இசை ஆராதனை அரசு இசைக்கல்லூரி முதல்வர் டேவிட் தலைமையில் நடைபெற்றது.

வைகைநதி மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜன் அனைவரையும் வரவேற்றார். மழை பெய்ய வேண்டி இசைக்கல்லூரி மாணவிகள் பாடல்களை பாடினர். சுவாமி சரஸ்வவனந்தா,சுவாமி சிவானந்தா சுந்தரானந்தா சரஸ்வதி, சுவாமி சிவயோகானந்தா,துறவியர் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதானந்தா கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!