கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் தோட்டங்களில் வணிக நோக்கில் குடிநீர் எடுக்கப்படுகிறதா??..நீர் மட்டம் பாதிக்கப்படுவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் காவல்துறையில் புகார்.
கீழக்கரை செங்கநீரோடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தனியார் தோட்டங்களில் வியாபார நோக்கில் குடிநீர் எடுத்து விற்கப்படுவதாக அப்பகுதி இளைஞர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்தது டி.எஸ்.பி வரும் ரமலான் பண்டிகை கவனத்தில் கொண்டு, வரும் 8ம் தேதிக்கு மேல் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி உறுதி அளித்துள்ளார்.


















You must be logged in to post a comment.