17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்..

பாலக்கோடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்..

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2019, 1:19 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சீரியம்பட்டி பெரிய தோப்பு சேர்ந்த முருகன் மகன் மாரியப்பன் 20 வயது இவர் மாரியப்பன் கட்டிட மேஸ்திரி தொழில் வீட்டில் சண்டை போட்டுட்டு ஒரு வாரம் வீட்டுக்கு வரவில்லை என்று  மாரியப்பனை குடும்பத்தார் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென்று நேற்று மாலை நடுத்திட்டு காடு என்ற இடத்தில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் உள்ளதால் பொதுமக்கள் மாரண்டஅள்ளி போலீசாருக்கு தெரிவித்தனர் போலீசார் சென்று விசாரிக்கும்போது சிரியம்பட்டி சேர்ந்த முருகன் மகன் மாரியப்பன் எனத் தெரிய வந்துள்ளது. இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!