17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே சூதாட்டம் ஆடிய மூன்று பேர் கைது..

பாலக்கோடு அருகே சூதாட்டம் ஆடிய மூன்று பேர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2019, 1:13 pm
பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் சுடுகாட்டில் சூதாட்டம் ஆடிய மூன்றுபேரை மகேந்திர மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து புலிக்கரை சேர்ந்த சக்திவேல் மகன் பிரகாஷ் 28 வயது. வரகூர் ஆரியன் மகன் வேடி 50 வயசு .புலிக்கரை பச்சையப்பன் மகன் முத்து 43 வயது .மூன்று பேரும் நேற்று மாலை மகேந்திர மங்கலம் அருகில் கொலசனஅள்ளி சுடுகாடு அருகில் உட்கார்ந்து மூன்று பேரும் சூதாட்டம் ஆடியதால் மகேந்திர மங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!