18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாவது நாளாக பலத்த மழை…. மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்..

உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாவது நாளாக பலத்த மழை…. மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்..

எழுதியவர்: ஆசிரியர் May 31, 2019, 7:40 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான செல்லம்பட்டி, எழுமலை. கருமாத்தூர், செக்கானூரனி போன்ற பகுதிகளில் இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து கொண்டே சென்ற நிலையில் இந்த இரண்டு தினங்காக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!