18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நத்தம் அருகே முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி..

நத்தம் அருகே முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் May 31, 2019, 7:24 pm

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் சங்கரன்பாறை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ஜுவா தொடங்கி வைத்தார்.

இதில் 500 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வேடசந்தூர் டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!