18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி..

கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் May 30, 2019, 8:12 pm

கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கான சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி இன்று (30/05/2019) NMT தெருவில் உள்ள ஜலால் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!