17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாட்டு வெடிகுண்டால் காயப்பட்ட மேய்ச்சல் மாடு…

நாட்டு வெடிகுண்டால் காயப்பட்ட மேய்ச்சல் மாடு…

எழுதியவர்: ஆசிரியர் May 30, 2019, 6:37 pm

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு மேய்ச்சல் மாடு கடித்ததால் குண்டு வெடித்து மாட்டின் வாய் கிழிந்தது.

இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மாட்டிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் மேலும் இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!