17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் வீணாகும் காவிரி குடிநீர்..

கீழக்கரையில் வீணாகும் காவிரி குடிநீர்..

எழுதியவர்: ஆசிரியர் May 30, 2019, 5:07 pm

தமிழகத்தில் இராமநாதபுர மாவட்டம் வறட்சிக்கு பெயர் பெற்ற மாவட்டம் மற்றும் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கும்.  இதுபோன்ற சமயங்களில் காவிரி குடிநீரே ஊர் மக்களின் தேவையை ஓரளவு நிவர்த்தி செய்து வருகிறது.

இந்நிலையில் கீழக்கரை அன்பு நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காவரி கூட்டு குடிநீர் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் ஓடி வீணாகிறது.  அரசு அதிகாரிகள் கவனத்துக்கு செல்லுமா?? உடனடியாக சீர் செய்யப்படுமா???

நீர் சேமிப்பு விளம்பரம் ஒரு புறம்… வீண் விரயம் மறுபுறம்…

தகவல்:- Mani Book Binders
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!