17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஊக்க உரையை கௌரவித்த வில் மெடல்ஸ் நிர்வாகம்..

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஊக்க உரையை கௌரவித்த வில் மெடல்ஸ் நிர்வாகம்..

எழுதியவர்: ஆசிரியர் May 30, 2019, 12:07 am

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் தொடர் விடா ஊக்க உரைகள் ஐந்து கோடி இளைஞர்களை சென்றடைந்திருக்கிறது. நேரடியாகவே அவர் வாழ்ந்த காலத்தில் அவர் செய்த இச்சாதனையை வில் மெடல்ஸ் உலக சாதனையில் பதிவு செய்து அதற்கான சான்றிதழை வில் மெடல்ஸ் நிறுவனர் தலைவர் Dr.கலைவாணி மற்றும் முதன்மைச்செயலர் Dr.தஹ்மிதா பானு ஆகியோர் முகவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் மற்றும் பத்மஸ்ரீ.K.கார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து அப்துல்கலாமின் பேரன் ஷேக் சலீமிடம் வழங்கினார்கள்.

இதன் மூலம் வில் மெடல்ஸ் நிறுவனம் Dr.A.P.J.அப்துல் கலாமின் சாதனையை கௌரவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக வில் நிறுவனர் Dr.கலைவாணி தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!