இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹைதீனியா பள்ளி வளாகத்தில் இன்று (29/05/2019) கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி ரோட்டரிசங்க தலைவர் சுந்தரம் தலைமையிலும், பட்டயத்தலைவர் அலாவுதீன், செயலாளர் செய்யது முகம்மது ஹசன், பொருளாளர் முனியசங்கர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் நோன்பின் மாண்பு பற்றி மன்சூர் ஆலிம் மற்றும் பேராசிரியர் ஆசிப் ச றப்புரையாற்றினர். மேலும் இதில் தொழிலதிபர் கே.ஆர்.டி. கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் கேசவன், செல்வநாராயணன், கே.டி.ஆர்.பாண்டி, பாஸ்கரன், முகம்மது சதக் பொறியியல் கல்லூரி டீன் முகம்மது ஜபகர், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் டாக்டர் ராசீக்தின், சிவகார்த்திகேயன், பாலசுப்பிரமணியன், மரியதாஸ் மற்றும் மக்கள் டீம் காதர் உட்பட ஏராளமானர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.











You must be logged in to post a comment.