17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பகுதியில் வெளுத்து வாங்கிய கோடை மழை..

மதுரை பகுதியில் வெளுத்து வாங்கிய கோடை மழை..

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2019, 7:07 pm

மதுரை மாவட்டத்தில் அக்னிநட்சத்திரம் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் இன்று (29/05/2019) மாலை சுமார் ஐந்து மணியிலிருந்து மதுரையில் அண்ணாநகர், கேகே நகர், தல்லாகுளம், புதூர், மதுரையின் புறநகர்ப் பகுதியான கப்பலூர், திருமங்கலம் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

மேலும் பழங்காநத்தம், பைபாஸ் சாலை, வசந்த நகர், ஆண்டாள்புரம், நேரு நகர், உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்து வந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!