மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாளில், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் மனுக்களை கொடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். இதனால் அவர்களிடம் நேரிடையாக சென்று மனுக்களை பெற்று கொண்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரை வாழ்த்தினார்கள்.
கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்




You must be logged in to post a comment.