17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 1000 கிலோ கடல் அட்டை பறிமுதல்.. இருவர் கைது ..

1000 கிலோ கடல் அட்டை பறிமுதல்.. இருவர் கைது ..

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2019, 12:50 pm

தூத்துக்குடி கடலோரபாதுகாப்பு குழுமம் காவல் துறையினரால் அட்டை கடத்தல் மன்னன் என்று கருதப்பட்ட மீராஷா மற்றும் அவனுடைய கூட்டாளி அந்தோணி ஆகியோர் சுமார் 1000 கிலோ அட்டையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மேல் விசாரணைக்காக வனத்துரையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!