மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தண்டவாளத்தின் குறுக்கே நேற்று முன் தினம் கான்கிரீட் கற்களை வைத்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள செல்போன் அழைப்புகளை ஆராய்ந்தபோது அழகுமலை கண்ணன் வயது 19 கைது. என்ற வாலிபரை ரயில்வே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கு
ற்றவாளியை உடனடியாக கைது செய்ய துரிதமாக செயல்பட்ட நடவடிக்கை எடுத்த காவல் துறை அதிகாரிகளுக்கு மதுரை திருச்சி ரயில்வே கோட்ட டிஎஸ்பி அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.