17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகுளத்தூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது..

முதுகுளத்தூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 10:29 pm

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எம்.சாலை கிராமத்தில் m அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளப்படுவதாக போலீசில் கிராம நிர்வாக அலுவலர் சந்தான கருப்பு கொடுத்தார்.

இதன்படி, இளஞ் செம்பூர் விஜயகுமார் 23, தினேஷ் 29 ஆகியோரை இளஞ்செம்பூர் போலீசார் கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!