17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேர்ணாம்பட்டு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது புளியமரம் விழுந்து 2 பேர் பலி …

பேர்ணாம்பட்டு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது புளியமரம் விழுந்து 2 பேர் பலி …

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 8:03 pm

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் இன்று மாலை பலத்த மழை பெய்தது. அச்சமயத்தில்  வி.கோட்டா சாலையில் சென்று கொண்டு இருந்த பத்திர பள்ளியை சேர்ந்த சந்திரபாபு மற்றும் விஷ்ணு ஆகியோர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது இவர்கள் மீது புளியமரம் விழுந்தது சம்பவ இடத்தில் 2 பேரும் பலியானார்கள்.

பேர்ணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!