மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் என அரசு அலுவலகங்களில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நாகராஜன் ஆய்வு மேற்கொண்டர்.
இந்த ஆய்வில் துறைரீதியாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு ஏதுவாக வசதிகள் சரியாக உள்ளதா மற்றும் அலுவலகங்களில் குடிநீர் போன்ற வசதிகள் உள்ளதா என பார்வையிட்டார்.
புதிதாக பொறுபேற்ற மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நாகராஜன் உசிலம்பட்டியில் ஆய்வு மேற்கொண்டது முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.










You must be logged in to post a comment.