18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் துண்டு பிரசுரங்கள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு…

மதுரையில் துண்டு பிரசுரங்கள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு…

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 7:49 pm

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் அருண் பாலகோபாலன்,IPS. உத்தரவுப்படி நேற்று 27.05.2019 ம் தேதி UBER மற்றும் SWIGGY ஆன்லைன் உணவு வர்த்தக விநியோக ஊழியர்கள் மற்றும் தபால் பயிற்சி ஊழியர்களுக்கு மதுரை பெருங்குடியில் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்கள் கொடுத்து அறிவுரை வழங்கப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!