17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை இளைஞர்கள் வழங்கிய இஃப்தார் விருந்து..

கீழக்கரை இளைஞர்கள் வழங்கிய இஃப்தார் விருந்து..

எழுதியவர்: ஆசிரியர் May 28, 2019, 4:20 pm

கீழக்கரை இளைஞர்கள் சார்பில் ஏர்வாடி அருகே ராஜாக்கள் பாளையத்தில் உள்ள அல் மஸ்ஜிதுல் அக்ஸா ஜூம்ஆ பள்ளியில்  இப்தார் விருந்துக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கீழக்கரையில் இருந்து சென்ற இளைஞர்கள் நோன்பு திறக்க ஏற்ப்பாடுகளை செய்து, அங்கு  வந்திருந்த மக்களுக்கு பரிமாறியதுடன், அவர்களும் அம்மக்களுடன் ஒன்றாக இப்தார் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!